
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு தங்கம்மா அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அரியபுத்திரன் விசாலாட்சி தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மீனாட்சி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் ஆருயிர் மனைவியும்,
சிவஞானசுந்தரம்(தம்பி), புவனசுந்தரன்(சிவம்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜனனி, பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விசாகன், சங்கவி, பிரணவி, பிரணவன், பிரவீன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, சண்முகலிங்கம் மற்றும் கண்மணி, புவனேஸ்வரி, விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாஸ்கரன்- தங்கம்மா, சிவபாதம்- சரஸ்வதி ஆகியாேரின் சம்பந்தியும்,
பரமேஸ்வரி, கருணாகரன், சகுந்தலாதேவி, தெய்வானை, காலஞ்சென்ற இலட்சுமி மற்றும் குமாரசாமி, இராமலிங்கம், காலஞ்சென்ற இராசம்மா மற்றும் தங்கம்மா, காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் ஆசை மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| சிவஞானசுந்தரம்(தம்பி) – மகன் | |
![]() ![]() | +14168363047 |
| புவனசுந்தரன் (சிவம்) – மகன் | |
![]() ![]() | +14164172126 |






