
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஜெயசீலி [பூபதி ] அவர்கள் கடந்த 22.02.2022 செவ்வாய் கிழமை காலமாகிவிட்டார்.அன்னார் காலம் சென்றவர்களான சாந்தியாப்பிள்ளை நாகம்மா அவர்களின் மகளும்,காலம் சென்றவர்களான சவரிமுத்து,அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும் காலம் சென்றவரான s.மரியநாயகம் [ராசா] அவர்களின் அன்பு மனைவியும் நிருபா [நோர்வே] பிரசன்னா [சுவிஸ்] ஆகியோரின் அன்பு தாயாரும் ரவீந்திரன் [ரவி-நோர்வே] ஜீன் [சுவிஸ்] ஆகியோரின் அன்பு மாமியாரும்,நிவேதா, ரூவின்,எரிக்,அல்வின்,சீமோன்,மெல்வின் ஆகியோரின் அன்பு பேத்தியும்,காலம் சென்றவர்களான ஞா.லூர்த்தம்மா,துரைராசா,சின்ராசா,யோகராசா,செல்வராசா,லோரன்ஸ்,
ஞானேந்திரன்,பெனடிக்ட், செபமாலையம்மா,புனிதசீலி[பிரான்ஸ்] ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் நல்லடக்க நிகழ்வுகள் இன்று 25.02.2022 வெள்ளிக்கிழமை பி.ப 3.00 மணிக்கு இல 16 இராசாவின் தோட்ட லேன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று பி.ப 4.00 மணியளவில் யாழ் அடைக்கல அன்னை ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டு அதன் பின் யாழ் கொஞ்சேன்ச்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
விலாசம்
இல 16
இராசாவின் தோட்ட ஒழுங்கை யாழ்ப்பாணம்
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| ரவீந்திரன் | |
![]() ![]() | +94742728337 |
| திலீபன் | |
![]() ![]() | +94773251510 |





