JaffnaLondonObituary

திருமதி மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் (ஜெயமணி)

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், எசன் – ஜேர்மனி, லண்டன் – பிரித்தானியா, சூரிச் – சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மரியஸ்ரெல்லா ஜெயசீலி ஜோசப் அவர்கள் 30-04-2022 சனிக்கிழமை அன்று சூரிச் – சுவிஸ் இல் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப் சிமோன் குருசுமுத்து(சௌந்தரம்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான லோரன்ஸ் சந்தியாபிள்ளை, அருளம்மா லோரன்ஸ் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிமோன் குருசுமுத்து, குருசுமுத்து மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சௌஜெயா ஜோசப்(டொடோ), சௌஜனா ஜோசப்(டடோ) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

லொரன்ஸோ ஃபியோரிற்றோ, மஸனொட் ஜக்கோமுத்து ஆகியோரின் அன்பு மாமியாரும்,

லியோன் ஜக்கோமுத்து, ஆரன் ஜக்கோமுத்து ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

செபரட்ணம்(பாலசிங்கம்), மரியராணி(ராணி), ஆன் கிறேஸ்(ஜசிந்தா), ஜேசுரட்ணம்(ஜெயம்), மேரி றீட்டா(புனிதம்), லொறட்டா(ராஜினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜூலியட், மரியதாசன், காலஞ்சென்ற பிலிப்(பூபதி), மேர்லின், கொலின், செல்வகுமார், மேரி எமல்டா(க்றேஸ்), அனஸ்தேசியஸ்(ப்ளெசன்), மேரி ஜோசப்பின்(லைலா), மேரி மத்தலின்(ராணி), ஸ்ரனிஸ்லஸ்(பாலா), காலஞ்சென்ற ராஜேஸ்வரி(புனிதம்), ஜேசுதாசன்(லீடன்), காலஞ்சென்ற ஜோன் பீற்றர், ரலிற்றன், டார்வின் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 சௌஜெயா ஜோசப்(டொடோ ) – மகள்
 +41775110027
சௌஜனா ஜோசப்(டடோ ) – மகள்
+41789204408

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + five =