
யாழ், பெருமாள் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Hamilton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட மனோன்மணி கோவிந்தசாமி அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செட்டியார் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா செட்டியார் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கோவிந்தசாமி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோகாந்தன், இதயகாந்தன், காலஞ்சென்ற கோகுலகாந்தன், ஞானகாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தர்மஜோதி, ரஞ்சினி, டினேதினி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான C.C குமாரசாமி, K.C இராமநாதன், C.C அருணாசலம், C. வாமதேவன், ருக்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கவிசங்கர், சாரங்கன், மிர்னா, தனுலா, கோகுல், நீலா, மிதுனு, தியானி, சாயி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனோகாந்தன் – மகன் | ![]() |
![]() ![]() | +4915213538071 |
இதயகாந்தன் – மகன் | ![]() |
![]() ![]() | +14165540387 |
ஞானகாந்தன் – மகன் | ![]() |
![]() ![]() | +19059754647 |
பிருந்தா – மருமகள் | ![]() |
![]() ![]() | +16473814647 |
டினேதினி – மருமகள் | ![]() |
![]() ![]() | +16473252640 |