யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மல்லிகாதேவி தியாகராஜா அவர்கள் 06-06-2024 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காளிராசா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி வியாழம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நல்லதம்பி தியாகராஜா(ஓய்வுநிலை அதிபர் யா/ மீசாலை கமலாம்பிகை வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தியாகசிறீலன்(Aircraft Engineering – Emirates Airlines), Dr. குமணன்(ICU & Anesthesia – போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம்) ஆகியோரின் நேசமிகு தாயாரும்,
மார்க்கண்டு, மகேந்திரன்(அவுஸ்திரேலியா), சவுந்தரம், காலஞ்சென்ற பாலசிங்கம்(கிளி), தவமணிதேவி(ஜேர்மனி) நவரத்தினம்(அவுஸ்திரேலியா), சறோஜினிதேவி(கனடா), சிவனேசராசா(கனடா), மங்கயற்கரசி(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சாந்தகுமாரி, செல்வமலர்(அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சர்மிளா(Owner of Joyland center Nursery – UK), Dr நிருபா (OPD & ETU – ஆதாரவைத்தியசாலை சாவகச்சேரி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திவ்வியன், சிறீமாறன், சிறீமன், ஆரபி ஆகியோரின் ஆசை அப்பம்மாவும்,
ஞானபூங்கோதை(நோர்வே), சற்குணலிங்கம்(இத்தாலி), புஸ்பலீலா(பிரித்தானியா), சிறீகாந்தன்(நோர்வே) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.00 மணி முதல் 11.00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகசிறீலன் – மகன் | |
+447403580469 | |
தியாகசிறீலன் – மகன் | |
+94752301945 | |
குமணன் – மகன் | |
+94772849632 |