ColomboJaffnaObituary

திருமதி மகிழம்மா கணபதிப்பிள்ளை (மகிழ்)

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொரட்டுவ சொய்சாபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட மகிழம்மா கணபதிப்பிள்ளை 08-01-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கந்தையா கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சைலஜா(பிரித்தானியா), Dr. சாயிராம்(எலும்பு சத்திர சிகிக்சை நிபுணர் அனுராதபுரம் வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரபானந்த்(பிரித்தானியா), Dr. சிவதர்சினி(கொழும்பு தேதிய வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாயிஷா, சாயிஷன், பிரஜான் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் தூல சரீரம் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்காக வைக்கப்பட்டு, பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள்

தொடர்புகளுக்கு
வீடு – குடும்பத்தினர்
 +94772920846
+94772619571

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − four =