Obituary

திருமதி மைதிலி விஜயகுமாரன்

.

CTC Eagle Insurance Consultant – Srilanka, விலா கருணா முதியோர் இல்ல சமூக சேவையாளர், பழைய மாணவி- மானிப்பாய் மகளிர் கல்லூரி, மானிப்பாய் இந்துக் கல்லூரி, யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, கனடா மானிப்பாய் இந்து மகளிர் பழைய மாணவர் சங்க முன்னாள் நிர்வாகக்குழு உறுப்பினர்

யாழ். மானிப்பாய் மேதர் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, ஹற்றன், இந்தியா Chennai, கனடா Whitby ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மைதிலி விஜயகுமாரன் அவர்கள் 06-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற துரைராஜா, சுகுணவதி தம்பதிகளின் மூத்த புதல்வியும், குமாரவேலு இந்திராணி தம்பதிகளின் மருமகளும்,

மானிப்பாயைச் சேர்ந்த காலஞ்சென்ற விஜயகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

துவாரகா, மதூஷன், லாவண்யா, கௌஷல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரசாத், அமிர்தாம்ஷன், டினா, சயந்தன் ஆகியோரின் மாமியாரும்,

பகீரதன், பாஸ்கரன், சுமதி, பரதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிலான், ஆரவ், வருண், அயாரா, விஷான் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

இஷானா, அனீஷா ஆகிய ஆகியோரின் அப்பம்மாவும்,

ராகினி, விஜயதர்ஷனி, ரவீந்திரன், நேத்திரா ஆகியோரின் மைத்துனியும்,

வசந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா), பிருந்தகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அண்ணியும்,

கமலா, பிருந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள், சகோதரர்கள், குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 12 Mar 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 13 Mar 2022
 2:30 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 13 Mar 2022
3:30 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 13 Mar 2022
 5:30 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 மதூஷன் – மகன்
  +16479296410
பாஸ்கரன் – சகோதரன்
 +16479236434

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × one =