CanadaObituaryPungudutivu

திருமதி மகேஸ்வரி வேலாயுதபிள்ளை

புங்குடுதீவு நாலாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மகேஸ்வரி வேலாயுதபிள்ளை அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார் காலஞ்சென்ற பிரபல வர்த்தகர் திரு திருமதி பேரம்பலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்றவர்களான திரு திருமதி சின்னத்தம்பி அன்னப்பிள்ளை அவர்களின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் மனோகரன் [ஜேர்மன் ] சிறிதரன் [கனடா] கலாநிதி [கனடா] கெங்கா [கனடா] தயாநிதி [கனடா] ஆகியோரின் அருமைத்தாயாரும் ஞானாம்பிகை கலைமகள்,கனகலிங்கம் [சி.மு] கலைமதி குணரெத்தினம் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Chapel Ridge Funeral Home 8911 Woodbine Avenue Markham, ON L3R 5G1 நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :-குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 05 Mar 2022
2:00pm-5:00pm
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1
பார்வைக்கு
Sunday, 06 Mar 2022
11.00 Am -11.30 Am
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1
கிரியை
Sunday, 06 Mar 2022 
11.30 Am -1.00 Pm
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue Markham , ON L3R 5G1
தகனம்
Sunday, 06 Mar 2022
 2.00 Pm
Forest Lawn Crematorium 4570 Yonge Street, Toronto, PN M2N 5L6
தொடர்புகளுக்கு
கனகலிங்கம் [முருகர்]
 +9054174330
குணரெத்தினம் [முருகர்]
 +6477738957
 மனோகரன்[மகன்]
+4917634483577
கெங்கா [மகம்]
+41797036624

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 1 =