JaffnaObituarySingapore

திருமதி குட்டித்தம்பி பரமேஸ்வரி

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர் வசிப்பிடமாகவும் கொண்ட குட்டித்தம்பி பரமேஸ்வரி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அனறு சிங்கப்பூரில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புக்குட்டி, கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் குட்டித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

ரதிதேவி(சிங்கப்பூர்), அருள்மலர்(லண்டன்), யோகேஸ்வரன் குட்டித்தம்பி(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஹொக்சிங், நற்குணன், புஸ்பவல்லி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தம்பிராசா மகேஸ்வரி(ஆசிரியை), அப்புக்குட்டி கந்தையா(ஆளுநர் நெல் சந்தைப்படுத்தும் சபை), காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி சோமசுந்தரம்(அரசு அலுவலர்), அப்புக்குட்டி திலகேஸ்வரன்(சங்கீத வித்வான்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மஞ்சுளா, நிலா- அஜய், மோகன்ராஜ்- மஞ்சுளா, கெங்கா தேவி- ஜேம்ஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Kai அஜய் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Friday,
29 Apr 2022
3:15 PM
Mandai Crematorium and Columbarium Complex 
300 Mandai Rd, Singapore 779393
தகனம்
Friday,
29 Apr 2022
4:15 PM
Mandai Crematorium and Columbarium Complex 
300 Mandai Rd, Singapore 779393

தொடர்புகளுக்கு

ரதி – மகள்
 +6594889616
+6564824088
 மஞ்சுளா – பேத்தி
 +6590076845
கந்தையா – சகோதரன்
+14162869832

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =