ColomboJaffnaKilinochchiObituary

திருமதி குணபூபதி தம்பையா (குணம்)

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், சரவணை மேற்கு, சரவணை, நாரந்தனை, கிளிநொச்சி, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், நாரந்தனையை வதிவிடமாகவும் கொண்ட குணபூபதி தம்பையா அவர்கள் 08-01-2022 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினார் சிவகாமிப்பிள்ளை(நாரந்தனை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமிப்பிள்ளை(சரவணை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பையா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தராணி, காலஞ்சென்றவர்களான செல்வராணி, சிவபாதசுந்தரம் மற்றும் அருந்தவராணி, கருணாநிதி, உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ராஜசிறிதாசன், முகுந்தன், ஜெயராணி, றசிகலா ஆகியோரின் ஆசை மாமியும்,

காலஞ்சென்றவர்களான திலகரத்தினம், இரத்தினபூபதி, அன்னலட்சுமி, கந்தையா ஆகியோரின் இளைய சகோதரியும்,

காலஞ்சென்ற பாக்கியம், சாரதாதேவி ஆகியோரின் உறவுச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிதரம்பரப்பிள்ளை, சாந்தலிங்கம், ஐயாத்துரை, செல்லத்துரை, விஜயரட்ணம் மற்றும் கனகாம்பிகை ஆகியோரின் மைத்துனியும்,

சத்தியகௌரி- ஜெயசீலன், வித்தியகௌரி- சிவசங்கர், சியாமளன்- சர்மிலி, காண்டீபன்- புஸ்பா, பிரதீபன்- தர்சினி, பார்த்தீபன்- கீர்தனா, இளவேனில், இலக்கியன், மதுரன், ஓவியன், அர்ஜுன், சஸ்மிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கௌசிகன், துளசிகன், ஆர்த்திகன், அருணன், ஆரதி, ஆதிரன், சேயோன், நிலா, கனலி, லேயா, லெயானா, லிடியா, லுகாஸ், வைசாலி, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நாரந்தனை இல்லத்தில் நடைபெற்று பின்னர் வடக்கு நாரந்தனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: முகுந்தன்(மருமகன்)

தொடர்புகளுக்கு
 அருந்தவராணி(மணி) – மகள்
+33751217132
கருணாநிதி(ராசன்) – மகன்
 +4917677148444
உதயகுமார்(துரை ) – மகன்
+447736162700
  காண்டீபன் (காண்டி) – பேரன்
+16477791910
  முகுந்தன் (முகிலன் ) – மருமகன்
 +33667946244
 வசந்தராணி – மகள்
 +94740056559
 கண்ணன் – உறவினர்
+94115650279
  கலாவல்லி – உறவினர்
+94776001754

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + two =