திருமதி கிருஸ்னராணி கருணாகரன் (வேணி)
யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரம் இறுப்புட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வதிவிடமாகவும் கொண்ட கிருஸ்னராணி கருணாகரன் அவர்கள் 21-08-2024 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,கருணாகரன்(சந்திரன்) அவர்களின் அன்புத் துணைவியும்,தனுஷ், தாரணி அகியோரின் பாசமிகு தாயாரும்,ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரன், வேணிஸ்வரன், கல்பனா அகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்ற விமலராணி, கிருபாகரன், காலஞ்சென்ற மதிகரன், ஜெயராணி, ராணி, லதா, ஜெயா, பகீர்தரன் அகியோரின் அன்பு மைத்துனியும்,புஸ்பராசா, ரஜனி, கடம்பேஸ்வரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 22 Aug 2024 4:00 PM – 6:00 PM | Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland |
பார்வைக்கு | |
Friday, 23 Aug 2024 10:00 AM – 12:00 PM | Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland |
பார்வைக்கு | |
Friday, 23 Aug 2024 4:00 PM – 6:00 PM | Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 24 Aug 2024 10:00 AM – 12:00 PM | Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 24 Aug 2024 4:00 PM – 6:00 PM | Zürcherstrasse 50 Zürcherstrasse 50, 7320 Sargans, Switzerland |
கிரியை | |
Sunday, 25 Aug 2024 9:00 AM – 12:00 PM | Markthalle Sargans St. Gallerstrasse 145, 7320 Sargans, Switzerland |
தொடர்புகளுக்கு
சந்திரன் – கணவர் | |
+41762208431 |
புஸ்பராசா – சகோதரன் | |
+94762852824 |
சிறி – சகோதரன் | |
+41782259070 |
கல்பனா – சகோதரி | |
+33651348290 |
ஜெகதீஸ்வரன் – சகோதரன் | |
+491749186793 |
ஜெயராணி – மைத்துனி | |
+41786280746 |