JaffnaLondonObituary

திருமதி. கெங்காரத்தினம் வல்லிபுரம்

யாழ் . தெணியம்பை, வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் சிங்கப்பூர், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கெங்காரத்தினம் வல்லிபுரம் ( கெங்கா ஆசிரியை ) 16.04.2022 அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற இராமலிங்கம் வல்லிபுரம் அவர்களின் அன்பு மனைவியும், கோபாலகிருஷ்ணர் சின்னப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட
புத்திரியும், இராமலிங்கம் பர்வதபர்த்தினியின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கானகாம்பாள், ருக்மணி, ஸ்ரீராஜேஷ்வரி ஆகியோரின் மூத்த சகோதரியும், செல்வராணி, கணேசன், கோபாலன், பவானி, நடேசன், காலஞ்சென்ற ரமேசன் அவர்களின் அன்பு தாயாரும், சாந்தகுமார், கௌரி, உஷா,
செல்வகுமாரன், ரஞ்சிதா ஆகியோரின் அன்பு மாமியாரும், அரவிந்தன், ஆர்த்தி, யாழினி, காயத்திரி, கோகுலன், ஹரிதரன், அச்சுதன், யசோதை, கஜன்,
லக்ஷ்மி, மயூரன், ஆரணி ஆகியோரின் அன்பு பேர்த்தியும், நீலா, மைனா, சோகன், சோபியா, அகிலன் ஆகியோரின் அன்பு பூட்டியும்,தேஜோ, அனுஜா, கிரிஜா, காருணி, தமயந்தி, காலஞ்சென்ற துஷ்யந்தன், தேவகி, மைதிலி, பாலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீகரன், ஈஸ்வரராஜா, காலஞ்சென்ற ரவீந்திரன், துரைலிங்கம், வளர்மதி ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

செல்வராணி
+33603053946
கணேசன்
+6581288398
கோபாலன்
+447917417920
பவானி
+61409661489
நடேசன்
+447951977262

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 19 =