JaffnaLondonObituary

திருமதி காந்தமணி ஜெயம் (சரஸ்வதி)

யாழ். நாகர்கோவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட காந்தமணி ஜெயம் அவர்கள் 12-02-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை, வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,ஜெயம் அவர்களின் அன்பு மனைவியும்,விஜயறஞ்சன், கோபாலசிங்கம், யகுனேஸ்வரி, சுபாஸ்கரன், வசந்தராசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,மகேஸ்வரி, தங்கலட்சுமி, சுப்பிரமணியம், துரைரட்ணம், யோகபாலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காந்திமதி, சிவறஞ்சினி, தயாகரன், அகல்யாயினி, நித்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,சந்திரலிங்கம், சிவலிங்கம், பத்மினி, செல்வராணி, ஜெயராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சரண்யா, சாளினி, தீபிகா, யோசிகா, அனோஜ், ஸ்ரீதேவ், தினோஜ், றேகன், றொசானா, அதீஸ், றிகானா, அபிலாஸ், ஐசா, நிக்கிசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 
றஞ்சன் – மகன்
 +447940955766
 கோபால் – மகன்
 +447383510500
யகுனேஸ் – மகள்
+447888355398
  சுபாஷ் – மகன்
 +447871815900
 வசந்த் – மகன்
 +447765346467
 மகேஸ்வரி – சகோதரி
 +94778133099
தங்கலட்சுமி – சகோதரி
 +94771124824
  சுப்பிரமணியம் – சகோதரன்
 +41795416471

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two − one =