திருமதி காங்கேசு கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி பயித்தோலையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Chur ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காங்கேசு கமலாம்பிகை அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்காளான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், காலஞ்சென்ற நாகப்பன் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காங்கேசு(வரணி-சுவிஸ்), அவர்களின் அன்பு மனைவியும்,
பார்த்திபன், தாரணி(சுவிஸ்), ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கலைமகள், குமாரரூபன்(பாபு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவிசன், அதிசயன், அகானா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற பரமானந்தம், காலஞ்சென்ற கணேசமூர்த்தி, சிவபாதசுந்தரம், கமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகம்மா, இராஜதுரை, இலட்சுமி, இராசமலர், இராஜேய்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Thursday, 17 Apr 2025 10:00 AM – 7:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
பார்வைக்கு | |
Friday, 18 Apr 2025 10:00 AM – 7:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
பார்வைக்கு | |
Saturday, 19 Apr 2025 10:00 AM – 7:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
பார்வைக்கு | |
Sunday, 20 Apr 2025 10:00 AM – 7:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
பார்வைக்கு | |
Monday, 21 Apr 2025 10:00 AM – 7:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
கிரியை | |
Tuesday, 22 Apr 2025 9:00 AM – 12:00 PM | Crematoria Chur Sandstrasse 50, 7000 Chur, Switzerland |
தொடர்புகளுக்கு
காங்கேசு – கணவர் | |
+41779746084 | |
பார்த்திபன் – மகன் | |
+41765441851 | |
பாபு – மருமகன் | |
+41764511513 | |
கமலேஸ்வரி – சகோதரி | |
+94764670145 |