JaffnaObituarySrilanka

திருமதி கந்தையா பொன்னம்மா

யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு தேவிபுரம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பொன்னம்மா அவர்கள் 20-02-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், முருகர் அன்னபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற சரஸ்வதி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கனகமணி, புஸ்பராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, புவனேஸ்வரன், சுந்தரலிங்கம் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

குணசீலி, நாகசீலி, ஜெயசீலி, காலஞ்சென்ற கிருபாகரன், சிவமலர், சிவரஞ்சினி, சிவநாகரஞ்சனி, சிவமுகன், திலீபன், காலஞ்சென்ற திருவதனன், திஸ்யாந்தன், கணேசலிங்கம், சுதாகர், கிருஸ்னசாந்தினி, சுஜீபன், தனுசன், டில்சன், டிஸ்சாந்தன், கீர்த்திகா, தர்சிகா, கார்த்திகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சாருஜன், சாரங்கன், மதுர்ஷா, டிலக்‌ஷன், ஜோகவாணி, கம்சிகா, ஜனனன், டிலக்சன், இலக்கியா, துசாயினி, பிரசாந், பிரதாபன், பிரதீபன், மதுசியன், மதுசியா, நிறோஜன், நிவேதன், நிருந்தன், கிந்துஜன், சஜீபன், கஜாணன், அபிநயா, அஸ்வினி, ஆரியன், இளஞ்சோழன், நிறோஜன், சஞ்சீவன், திபிஷா, திவியா, தீபிகா, திவாரணி, அஜித், யதுர்சன், விதுர்சன், சதுர்சன், நந்துசன், அபிஷன், அபிஷா, புவிஷா, தனுசிகன், லிந்துசன், ஆதிரா, ரக்சயன், கேசிகா, லோஜிதா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

விஜியழகன், சங்கீதன், லஜீபன், றோகிதன், வினித் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-02-2025 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தேவிபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்
 +94770206476

வீடு – குடும்பத்தினர்
 +94777550741

Related Articles