யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், பண்டத்தரிப்பை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியா இல-174, புகையிரத வீதியை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கனகசிங்கம் சிவயோகம் அவர்கள் 26-10-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அன்னபூபதி, தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, கனகம்மா, சுப்பிரமணியம், கைலாயபிள்ளை, இராசலிங்கம், மகாலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற யோகேஸ்வரி, நந்தினி, வாசுகி, தேவதாசன், சிவதாசன், கிரிதரதாசன், தர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தயாளகுமார், ரவிசங்கர், குகதாசன், கெளரிநாதன், சிவகோகிலம், தனுஜா, மேகலா, றமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ருஷேந்த், அகிஷேந்த், பிரியங்கா- நிமேலராஜன், பிரவீன், விதுர்ஷன், பிரியதாரணி, சஜீவ், சஜிக்கா- நிரோஜன், சஜித்தா, சதுர்ஷன், அனுஜன், அபிஷா, சஞ்ஜய், அஜய், அக்ஷய், அஷ்வின், அஷ்னன், அபினன், அபினா, அஷ்வினா, அஷ்வகி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு. ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை இல-174, புகையிரத வீதி, வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி – மகள் | |
+41765838077 | |
நகுலேஸ்வரி – மகள் | |
+41764553226 | |
நந்தினி – மகள் | |
+41762144735 | |
வாசுகி – மகள் | |
+94761605399 | |
தேவதாசன் – மகன் | |
+41798627491 | |
சிவதாசன் – மகன் | |
+4917670738524 | |
கிரிதரதாசன் – மகன் | |
+19174982047 | |
தர்ஷினி – மகள் | |
+41764774375 |