
யாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், ஏழாலை விளிசிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அரியமலர் அவர்கள் 04-02-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை கனகரட்ணம்(கனகலிங்கம்) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தகுமார், வசந்தகுமாரி, சசிகுமார், உமாதேவன், அரியரட்ணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று ஏழாலை விளிசிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| உமாதேவன் – மகன் | |
![]() ![]() | +94772840822 |
| வசந்தகுமார் – மகன் | ![]() |
![]() ![]() | +41764257349 |
| சசிகுமார் – மகன் | |
![]() ![]() | +16476379438 |
| அரியரட்ணம் – மகன் | |
![]() ![]() | +16476379438 |
| வசந்தகுமாரி – மகள் | |
![]() ![]() | +94776079102 |






