CanadaJaffnaObituary

திருமதி கனகம்மா மயில்வாகனம்

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய் மாசியப்பிட்டி, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகம்மா மயில்வாகனம் அவர்கள் 05-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

பஞ்சலிங்கம், காலஞ்சென்ற ராஜ ராஜேஸ்வரி, கனேஸ்வரி(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வராணி, விஜயரத்தினம், ராஜ பத்மநாயகி, ராஜரத்தினம் ஆகியோரின் மாமியாரும்,

செளந்தரநாயகி அவர்களின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்திரிகா, இந்திராணி, கணேஸ் ஆகியோரின் பெரிய தாயாரும்,

சொர்ணலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விஜயலட்சுமி, சுப்பிரமணியம் ஆகியோரின் சிறிய தாயாரும்,

கீர்த்திகா டொனற்ரஸ், ஜெய் கஜன், சகானா, ஸ்வேதா, பிரணவ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

டேமியன், யோசப்பின் தேவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 09 Apr 2022 6:00 PM – 9:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Sunday, 10 Apr 2022 11:00 AM – 1:00 PMChapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 10 Apr 2022 1:30 PMHighland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

ராஜ்குமார்(பஞ்சலிங்கம்)-மகன்
+14162897060
கீர்த்திகா டொன்ற்ரஸ்-பேத்தி
+16479202765
விஜயரத்தினம்-மருமகன்
+14163582039

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =