CanadaJaffnaObituary

திருமதி கமலாதேவி சந்திரபாலன்

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும், கனடா Toronto ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சந்திரபாலன் அவர்கள் 23-02-2022 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லைய்யா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரபாலன்(சங்கீத பூசணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலச்சந்திரன்(சுவிஸ்), கலையழகன்(சுவிஸ்), சந்திரிகா(கனடா), தேனுகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயகௌரி(சுவிஸ்), ராகினி(சுவிஸ்), ரவீந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற சுதாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பாலசிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சண்முகம், பரமேஸ்வரன்(சுவிஸ்), நாககேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பவதி(சுவிஸ்), விமலாதேவி(சுவிஸ்), கலைச்செல்வி(சுவிஸ்), சந்திரகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அட்சயன், கருணி, காருஷன், கார்ஸ்வினி, கார்ஸ்விகன், கஜீவன், யாசி, சுலக்‌ஷன், யோழன், சிஜானுகா, அபிஷா, அஜிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இதயராஜ், சங்கீதா, ரூபன், தீபன், நிஷாந்தன், மயூரன், ஜெனிவன் ஆகியோரின் அன்பு அத்தையும்,

சுஜீவன் அவர்களின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 26 Feb 2022
2:00 PM – 5:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 27 Feb 2022
7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 27 Feb 2022
8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 27 Feb 2022
10:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
சந்திரிகா – மகள்
+16474061847
தேனுகா – மகள்
  +16474494168
 சந்திரபாலன் – கணவர்
+16475340167
 சந்திரன் – மகன்
+41796722221
 கலையழகன் – மகன்
+41775226575

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =