
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட கமலாம்பிகை கந்தசாமி அவர்கள் 21-03-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரமலை கந்தசாமி(இளைப்பாறிய கிராமசேவகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திவாகரன், வதனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெனிபர் அவர்களின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| Saturday, 26 Mar 2022 5:00 PM-9:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| கிரியை | ![]() |
| Sunday, 27 Mar 2022 12:00 PM-4:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
தொடர்புகளுக்கு
| வதனி-மகள் | |
![]() ![]() | +16478780439 |






