LondonNetherlandsObituaryTrincomalee

திருமதி கலாதேவி யோகேஸ்வரன்

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Amsterdam, பிரித்தானியா London ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலாதேவி யோகேஸ்வரன் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுக்குட்டி கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சண்முகநாதன் ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

மனோஜா, யோகிதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தினேஷன் அவர்களின் அன்பு மாமியும்,

இராசரத்தினம், கணபதிப்பிள்ளை, சிற்றம்பலம், நாகரத்தினம், தேவதாஸ், துரைநாயகம், கல்யாணி, சீவரத்தினம், கமலநாதன், ஆனந்தன், ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

திரன், மித்ரன், ருத்ரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
08 May 2022
4:00 PM – 7:00 PM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
கிரியை
Monday,
09 May 2022
8:30 AM – 11:30 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Monday,
09 May 2022
1:15 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

தினேஷன் – மருமகன்
+447429278344
யோகி – மகன்
 +447473880221

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 9 =