JaffnaObituarySwitzerland

திருமதி கைலாசபிள்ளை கனகம்மா

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை கனகம்மா அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணலதா(லதா- சுவிஸ்), சசிகரன்(சிவா- சுவிஸ்), கரிகரன்(கரன்- சுவிஸ்), சுபாகரன்(பிரபா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரன், சாந்தகௌரி, கலாதேவி, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னராசு, தங்கம்மா, செல்லத்துரை, பொன்னம்மா மற்றும் பாலசிங்கம், ராசய்யா, சின்னத்துரை, கந்தசாமி, பராசக்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சோமசேகரம், பரமேஸ்வரி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி(கனடா), சிவபாலன், சரஸ்வதி, சீதேவிப்பிள்ளை, சடாசிவம், கனகம்மா, சரஸ்வதி, புஸ்பவதி, ஸ்ரீரதி, சாந்தி, தேவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

விதுஷன், லக்‌ஷனா, டிலக்‌ஷன், சுகேஷ், சஞ்சய், அனோஜன், அபினயா, அபிஷன், பிரிந்தன், தர்மிகா, கௌசிக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 லதா – மகள்
 +41795522303
  சிவா – மகன்
+41799106532
 கரன் – மகன்
 +41763860792
  பிரபா – மகன்
 +94750373876

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 17 =