CanadaJaffnaObituary

திருமதி ஜெயமணி அன்ரனி (திலகம்)

யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயமணி அன்ரனி அவர்கள் 28-09-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, மேரியம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற அன்ரனி நிக்கலஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

லின்ரன்(கிளிஃப்), லேனாஸ்(லக்கி), லலீன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஆண்ட்ரூ(பொணிபஸ்), ஜேம்ஸ்(சிறி), காலஞ்சென்றவர்களான சவரிமுத்து, திரேசம்மா(மணி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அமலதர்சினி, கவிதா, ஜெபநேசன்(அஜித்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Leahita, Leo, Lakinzi, Lucas, Ethan, Aaron Elena, Saraiyah, Skyla, Sapphira ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 04 Oct 2024 5:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
திருப்பலி
Saturday, 05 Oct 2024 8:00 AM – 11:00 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
நல்லடக்கம்
Saturday, 05 Oct 2024 12:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு

Linton (Cliff) – மகன்
 +16477677735
Lanas (Lucky) – மகன்

+14169950869 
Laline – மகள்
+16479985403

Related Articles