மன்னாரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum, Gelsenkirchen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜேம்ஸ்னா பரமேஸ்வரி ஆபிரகாம் அவர்கள் 10-02-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார்,காலஞ்சென்றமரிசால்ஆபிரகாம்அவர்களின்அன்புமனைவியும்,ஜேம்ஸ்(விற்றன்ஜேர்மனி),காலஞ்சென்றஎட்வின்,அஞ்சலோ(கெல்சன்கேசன்- ஜேர்மனி), அருட்சகோதரர் பீற்றர்(பாகிஸ்தான்), கிளட்வின்(கனடா) ஆகியோரின் தாயாரும்,மகேஸ்வரி, கிறிஸ்ரின், காலஞ்சென்ற யேசுநேசன், புவனேஸ்வரி, ஈஸ்வரி, மரின், காலஞ்சென்ற எல்வின், ரூபலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பானு, மடோனா, ஜெயந்தன், அருண் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-02-2022 புதன்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை Günnigfelder Str. 8845886 Gelsenkirchen, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும். வருபவர்கள் 3G சட்டத்தைக் கருத்தில் கொள்ள வேண்டுகின்றோம். 17-02-2022 வியாழக்கிழமை அன்று நல்லடக்கத்துக்கான நேரடி ஒளிபரப்பு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு | |
ஜேம்ஸ் – மகன் | |
+4915731773838 | |
அஞ்சலோ – மகன் | |
+4917695529664 | |
அருட்சகோ. பீற்றர் – மகன் | |
+923337649435 |
கிளட்வின் – மகன் | |
+16474047418 |