Obituary
திருமதி ஜீவராணி பொன்னையா

யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், உரும்பிராய், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவராணி பொன்னையா அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பொன்னையா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2022 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அரசடி பிள்ளையார் வீதி மகாறம்பைக்குளம் வவுனியா எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| வீடு – குடும்பத்தினர் | |
![]() ![]() | +94762021822 |





