CanadaKokuvilObituary

திருமதி ஜீவமலர் பெலிஜியா ஜேசுதாசன்

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குழியை வதிவிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஜீவமலர் பெலிஜியா ஜேசுதாசன் அவர்கள் 16-11-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் தட்சணாமூர்த்தி கிளாறிஸ் பீரிஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும்,

ஜேசுதாசன் அன்தோனிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிறாங்ளின், டயான், யூட் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜோர்ச், லாரன்ஸ், லில்லி, டென்சில் மற்றும் காலஞ்சென்ற சாந்தி, வேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிசா(றோமா), சுமித்ரா, றோசி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நற்ராலி, விரான்டன், இவாங்கா, ஜேடன், றியானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 18 Nov 2022
 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Saturday, 19 Nov 2022
 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Saturday, 19 Nov 2022
 10:15 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Saturday, 19 Nov 2022 
11:15 AM – 12:15 PM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

Franklin – மகன்
 +14165439349
Dian – மகன்
 +14164568286
Jude – மகன்
  +14167217986
Denzil – சகோதரன்
 +14169043257

Related Articles