
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கனடா Grimsby வை வதிவிடமாகவும் கொண்ட யசோதா விக்கினேஷ்வரன் அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாநடேசன் பராசக்தி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற தம்பிராஜா, மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விக்கினேஷ்வரன் அவர்களின் ஆரூயிர் மனைவியும்,
பவிக்ஷனா, மேதுஷ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
யசிந்தா, யசிகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | |
| Monday, 18 Apr 2022 3:30 PM-5:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| கிரியை | ![]() |
| Monday, 18 Apr 2022 5:30 PM-7:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Monday, 18 Apr 2022 7:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தொடர்புகளுக்கு
| விக்கினேஷ்வரன் – கணவர் | |
![]() ![]() | +14166899779 |






