
யாழ். காரைநாகரைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தைப் வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-05-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட மகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
மகாநந்தினி(லண்டன்), மகாரஞ்சினி(லண்டன்), காலஞ்சென்ற மகா ஜெனனன், மகாதேவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெகதீஸ்வரன்(கனடா), கலாவல்லி(லண்டன்), பரமேஸ்வரன்(லண்டன்), அருனேஸ்வரன்(ஜேர்மனி), பர்வேஸ்வரன்(கனடா), சுப்புலட்சுமி(கனடா), அனுசூயா(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பிரபாகரன், பதிவரதன், சிந்துஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாம்பவி, திவினி, சிவாப்னா, தயுண், தானு ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ரோகினா, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, தயாளினி, அன்பரசி, நாகலட்சுமி, யோகராசா, சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-05-2022 வியாழக்கிழமை அன்று 12.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 02:00 மணியளவில் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
ஓயர்சின்னக்குளம்,
வவுனியா
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாநந்தினி – மகள் | ![]() |
![]() ![]() | +447911844240 |
மகாரஞ்சினி – மகள் | ![]() |
![]() ![]() | +447914280204 |
அனுசூயா – சகோதரி | ![]() |
![]() ![]() | +94774454590 |