CanadaJaffnaObituary

திருமதி ஞானவல்லி கதிர்காமநாதன்

முன்னாள் விஞ்ஞான பீடாதிபதி, யாழ் பல்கலைக்கழகம், CIBC- Toronto

யாழ். காரைநகர் பயிரிக்கூடலைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானவல்லி கதிர்காமநாதன் அவர்கள் 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Toronto Canada வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நல்லம்மா தம்பதிகளின் இளைய மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கதிர்காமநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அபிநயன், அபிராமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ராஜபூபதி, ராசமலர், காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், ராதா(ரதி), பத்மாவதி மற்றும் துஷாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாசிலாமணி, ஜெயசோதி, ஜெயச்சந்திரா, ஜெயமணி, ஜெயரஞ்சனி, மகேந்திரன் ஆகியோரின் மைத்துனியும்,

சஞ்சீவன், ருஷான் ஆகியோரின் மாமியும்,

சங்கீதா, கல்யாணி, ஜனனி, நாளா, விக்னா ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Monday,
11 Apr 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Tuesday,
12 Apr 2022
7:00 AM-7:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Tuesday,
12 Apr 2022
7:30 AM-9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Tuesday,
12 Apr 2022
9:45 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு

கதிர்காமநாதன்-கணவர்
+16478830345
+19058326098
மாசிலாமணி-மைத்துனர்
+16472316352

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + two =