JaffnaObituary

திருமதி ஞானகலா சச்சிதானந்தன்

சடையாளி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து ரொறன்ரோ, கனடாவில் வசித்து வந்தவரான ஞானகலா சச்சிதானந்தன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் மருதடி, காரைநகரைச் சேர்ந்த சிற்றம்பலம் சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

சடையாளி, காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு, சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பேருவளை வைத்தியர் தண்டாயுதபாணி, வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு பெறாமகளும்,

காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம், செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

ஞானாம்பிகை, புனிதவதி, மங்கையற்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், ஞானாம்பிகை மற்றும் ஞானசுந்தரன், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் லோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தன் 
 +1 905 947 1170
+1 647 236 1170
லோகநாயகி
+1416 929 8908
ஞானசுந்தரன்
+94779290662
ஞானேஸ்வரி
+496949083580

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + twelve =