CanadaJaffnaObituary

திருமதி ஞானகலா சச்சிதானந்தன்

யாழ். காரைநகர் சடையாளியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஞானகலா சச்சிதானந்தன் அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காரைநகர் சடையாளியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முருகேசு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் மருதடியைச் சேர்ந்த சச்சிதானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பேருவளை வைத்தியர் தண்டாயுதபாணி வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பெறாமகளும்,

ஞானாம்பிகை, புனிதவதி, மங்கையற்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன், ஞானாம்பிகை மற்றும் ஞானசுந்தரன், ஞானேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு மற்றும் லோகநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
27 Mar 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday,
28 Mar 2022
1:30 PM-2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday,
28 Mar 2022
2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday,
28 Mar 2022
4:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தன்-கணவர்
+16472361170
+19059471170
லோகநாயகி-சகோதரி
+14169298908
ஞானசுந்தரன்-சகோதரன்
+94779290662
ஞானேஸ்வரி-சகோதரி
+496949083580

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 2 =