JaffnaObituary

திருமதி ஜோர்ஜ் மரியராணி

யாழ். பாஷையூரைப் பிறப்பிடமகாவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் மரியராணி அவர்கள் 22-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராயர், ஆகத்தம்மா(ராசம்மா) அவர்களின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு.திருமதி அந்தோனி ஞானப்பு தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அந்தோனி ஜோர்ஜ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கரோலின்(ஜாங்கிளி), லிண்டா, நிலாந்தி, மதன், றோகன், மகிழன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரான்சிஸ்(துரை), யூஸ்றீன், காலஞ்சென்ற பீற்றர், றொஷானி, றினுசியா, வேணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பேடினன், டெலாஸ், சந்திரா, வீர்ஜினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சின்னராசா, செல்லக்கிளி, ஈயூஜின், கிளி, வசந்தி, அல்போண்ஸ், ஜோசப் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மில்லர், நிறோசா, றோசாப்பூ, கபி, சந்திறின், ஒலிவியா, யூறிக்கா, பாத்தேஸ், கரோலின், எலேனா, ராகவி, சகானா, அஸ்வன், மத்வன், என்சோ, மத்தேயோ ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

எமா, கெய்சன், கிறிஸ்லே, எத்தான், ஈசாக் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Thursday,
24 Mar 2022
3:30 PM-4:00 PM
Maison Funéraire de Montreuil 
32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
பார்வைக்கு
Friday,
25 Mar 2022
3:30 PM-4:00 PM
Maison Funéraire de Montreuil 
32 Avenue Jean Moulin, 93100 Montreuil, France
திருப்பலி
Saturday,
26 Mar 2022
9:30 AM
église Saint-Leu-Saint-Gilles de Bagnolet 
84 Rue Sadi Carnot, 93170 Bagnolet, France
நல்லடக்கம்
Saturday,
26 Mar 2022
11:30 AM
Cimetière Pasteur 201 Rue Sadi Carnot, 93170 Bagnolet, France

தொடர்புகளுக்கு

மதன் – மகன்
 +33666245675
றோகன் – மகன்
 +33782440711
+33141639808
மகிழன் – மகன்
+33675354080
லிண்டா – மகள்
 +33777216253
நிலாந்தி – மகள்
 +33658553922
பிரான்சிஸ் – மருமகன்
 +33650527924
யூஸ்றீன் – மருமகன்
+33661511953

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =