JaffnaLondonObituary

திருமதி கணேசன் சிவநாயகி (பேபி)

யாழ். காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கணேசன் சிவநாயகி அவர்கள் 26-02-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம்(Accountant) இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், பலகாட்டைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான குமாரசாமி மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கணேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

திவாகரன், சூரியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவராஜன், சிவகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆறுமுகம்(பரிஸ்), கருணாகரன்(பரிஸ்), விக்கினேஸ்வரன்(விக்கி- லண்டன்), கமலவேணி(ஜேர்மனி), மகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் மைத்துனியும்,

ஜீவகுமார், கலைவாணி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Wednesday, 02 Mar 2022
4:00 PM – 7:00 PM
Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Thursday, 03 Mar 2022
7:30 AM – 10:00 AM
Barnet Multi Cultural Community Centre Ltd 
Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Thursday, 03 Mar 2022
11:00 AM – 11:30 AM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
கணேஸ் – கணவர்
  +447557028510
திவாகர் கணேசன் – மகன்
+447889686970
 விக்கினேஸ்வரன்(விக்கி) – மைத்துனர்
 +447776303739

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =