
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், மன்னார் உப்புக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட ஏகாம்பரம் தெய்வராணி அவர்கள் 26-03-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்ற மயிலன், முத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஏகாம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யசோதா(இலங்கை), றோமலதா(பிரான்ஸ்), வாசுகி(இலங்கை), கபிலதாஸ்(கனடா), சுஜாதா(ஜேர்மனி), ரமணதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சார்ள்ஸ்(பிரான்ஸ்), ஜெயரட்ணம்(இலங்கை), ஜீலியானா(கனடா), ஜீவா(ஜேர்மனி), தர்சினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சஜித்(இலங்கை), அஜித்(பிரான்ஸ்), மது, கென்சிகா, போல், கித்தோ, கிஷானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அக்ஷரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-03-2022 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மன்னார் பொது இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கபில்-மகன் | |
![]() ![]() | +14168463394 |
| ரமணன்-மகன் | |
![]() ![]() | +33769784934 |
| சுஜா-மகள் | |
![]() ![]() | +4915212970469 |
| சஜித்-பேரன் | |
![]() ![]() | +94772377502 |
| அஜித்-பேரன் | |
![]() ![]() | +33660863735 |





