IlavalaiObituaryVasavilan

திருமதி எட்வேட்ராஜா பிலோமினா

யாழ் வசாவிளானைப் பிறப்பிடமாகவும்,இளவாலை பத்தாவத்தை மற்றும் பாண்டியன்தாழ்வு விதான்ஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட்ராஜா பிலோமினா அவர்கள் 17.02.2022 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பிலிப்புப்பிள்ளை மரிய ஞானரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை எட்வேட்ராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும், எட்வினா[கனடா], ராஜினா [ஜேர்மனி],அருட்சகோதரி வேஜி [திருச்சிலுவை கன்னியர்] ராஜநாதன் [கனடா],அருட்தந்தை எட்வினாதன் [நிதியாளர் . ஆசிரியர் -புனித பத்திரிசியார் கல்லூரி ] ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றெஜினா [இத்தாலி ],திரேசம்மா [கனடா] இம்மானுவேல், காலஞ்சென்றவர்களான லூயிஸ் அல்பிரட், அருட்தந்தை பீற்றர் துரைரட் ணம் மற்றும் லூட்ஸ் [கனடா] , பேர்னடேற் [பிரான்ஸ் ] ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அன்ரன் பரமநாய கம் [கனடா], ஜோப் [ஜெர்மனி ] ,பெலிஷியா [நிறோ -கனடா ] ஆகியோரின் அன்பு மாமியாரும், கரோலினா [ கனடா], மிஸேலா [ ஜெர்மனி ] , ஷெரினா [கனடா] ,எட்ரியன் [கனடா] , அஸ்லின் [கனடா] ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்றவர்களான இராஜேந்திரம், அல்பிரட் பரராஜசிங்கம், ஜோசப் நவரட்ணம் ,பிரான்சிஸ் சேவியர், மேரிதிரேசா சவுந்தரநாயகி,அருட்சகோதரி ஹயசிந் [திருக்குடும்பக் கன்னியர் ] ,மற்றும் விக்டர் இம்மானுவேல் [ பிரான்ஸ் ], கருநாதிராசா [ கனடா] ,மேரி திரேசா ,நேசமலர் [ கனடா] ஆகியோரின் அன்பு மைத்துனியும், அருட்தந்தை ஜேம்ஸ் சிங்கராஜர் அவர்களின் அன்புச்சிரியதாயாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று 22.02.2022 செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணியளவில் பாண்டியந் தாழ்வுஇல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு அதனைத்தொடர்ந்து மு .ப 10.00 மணிக்கு யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் பத்தாவத்தையில் அமைந்துள்ள அவருடைய இல்லத்தில் மக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி .ப 3.00 மணிக்கு சேந்தாங்குளம் புனித ஆரோக்கியநாதர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :-குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 அருட்தந்தை எட்வினாதன் [மகன்]
94772487800
 அருட் சகோதரி வேஜி [ மகள்]
94773566646
  எட்வினா [ மகள் ]


 +16477681808
ராஜினா [மகள் ]
 +491794281545
ராஜநாதன் [மகன்]
 +16477161587

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + four =