யாழ். இல.89, பிரதான வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Les Lilas ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட எட்னா ஜஸ்மின் அவர்கள் 28-09-2023 வியாழக்கிழமை அன்று உடல் நலக் குறைவால் பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நல்லையா தம்பதிகள், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி யோசேப்(றோஸ் ஆட்ஸ் ஸ்ரூடியோ) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான கிளேற்றன் தேவி தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும்,
ஜெயவதி அவர்களின் பிரியமான பெறாமகளும்,
சங்கவி, ஹர்சன், சங்கீரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பவித்திரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
எடித், காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நீல் ஆம்ஸ்ரோங் அவர்களின் அன்பு மைத்துனியும்,
நிரூஷனா அவர்களின் அன்புச் சித்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ஜெயவதி யோசேப்(பெரியதாயார்)
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
ஜெயவதி யோசேப் – பெரியம்மா | |
+94760093195 | |
எடித் – சகோதரி | |
+94761047573 | |
ஹர்சன் – மகன் | |
+33750504810 | |
பவித்திரன் – மருமகன் | |
+33767918612 |