CanadaJaffnaObituarySrilanka

திருமதி கிறிஸ்ரின் நவரட்ணம் (செல்லக்கிளி)

யாழ். பண்டத்தரிப்யைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிறிஸ்ரின் நவரட்ணம் அவர்கள் 10-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் பிரான்சிஸ்கா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அருளப்பு பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருளப்பு நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

லோறன்சியா(செல்வா), சிக்பிறிட்(வரதன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

கொட்வின், சோபியா ஆகியோரின் அன்பு மாமியும்,

கிளாடியா, கிளட்வின், ஜெனிவி, ஏடென், அன்ரியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்ற ஜேசுதாசன், அருளம்மா, காலஞ்சென்ற பிலோமினா(செல்வம்), காலஞ்சென்ற இராசநாயகம்(துரை) ஆகியோரின்அன்புச் சகோதரியும்,

ரூபி ஜேசுதாசன், காலஞ்சென்றவர்களான ஜேக்கப் ஜெயரட்ணம், பிலோமினா(தவமணி) இராசநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குணரட்ணம், யோகரத்தினம்(தங்கம்), ஜீவரத்தினம்(தவம்), ராசரட்ணம், புஷ்பரத்தினம், ஜெயரட்ணம்(ராசன்) ஆகியோரின் பாசமிகு அண்ணியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday, 15 Dec 2024 5:00 PM – 8:00 PM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தொடர்புகளுக்கு

லொறன்சியா (செல்வா) – மகள்

+15149733657

சிக்பிறிட் (வரதன்) – மகன்

+14169537891

கொட்வின் – மருமகன்

 +14372277714

சோபியா – மருமகள்

 +14372277714

Related Articles