யாழ் புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் மற்றும் கனடாவை வதிவிடமாக கொண்ட பாலசிங்கம் ராஜலட்சுமி அவர்கள் கனடாவில் 10,04,2025 இன்று சிவபதமடைந்தார்.
அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பொதுவான இறைவனை வேண்டுகிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி,
தகவல் மகன் சுதன் மருமகன் யசோ .
தொடர்புகளுக்கு
மகன் சுதன் | |
+6474108887 | |
மருமகன் யசோ | |
+4163577919 |