JaffnaObituary

திருமதி பாலசரஸ்வதி இராஜரத்தினம்

யாழ். மட்டுவில் தெற்க்கை பிறப்பிடமாகவும். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட.  திருமதி. பாலசரஸ்வதி இராஜரத்தினம்  அவர்கள் இன்று 01/03/2022 செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார்.

அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னார். காலஞ்சென்ற சிவஞானம் சிவபாக்கியம் தம்பதியரின் அருமை மகளும்,காலஞ்சென்ற இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற. இராஜலிங்கம் ( லிங்கன்) , அமுதலிங்கம்(அமுதன்) லொறி உரிமையாளர் , மற்றும் இராஜமலர் ( மலர்), சாந்திமலர் ( சாந்தி) , நித்தியமலர் (நித்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சிவமலர்,பாஸ்கரன் ( தம்பியண்ணை ஆவரங்கால்), வனஜா,இராஜரத்தினம் , காண்டீபன். ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,றிஷான், தர்ஷன், தர்ஷிகா, தீபிகன், துவாரகன், நர்த்தீகன், கவிஷன், தீப்தி, சஹித். ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,அபிஷா, அபிஷேக் ஆகியோரின் பூட்டியும்,ரகுநாதன், செல்வராணி, குணநாதன்(குணம்) , சிவலோகநாதன், சற்குணநாதன், சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள்  ஏற்றுக்கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா
அன்னாரின் இழப்பால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 

ஆவரங்கால் மக்கள் ஒன்றியம் கனடா

தொடர்புகளுக்கு
தம்பி
 + 94746 689 3415
மலர்
 +94740 441 7635
தீபிகன்
+44 778 362 8434
 சாந்தி
+41 63 357 505
நித்தி
+94 77 986 0612

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =