CanadaJaffnaObituarySrilanka

திருமதி பாக்கியராணி இந்திரலிங்கம்

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பாக்கியராணி  இந்திரலிங்கம் அவர்கள் நேற்று 06-03-2025 வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை மாலை 4:00 – 9:00 மணி வரையும், 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 – 12 :00  மணி வரையும் Aeterna Funeral Home (55 rue Gince,Saint-Laurent) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:

Kowsi – +1 (514) 402-9821
Vasee – +1 (438) 994-3610

Related Articles