CanadaJaffnaObituary

திருமதி அருளானந்தம் செல்வநாயகியம்மா (தங்ககிளி)

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருளானந்தம் செல்வநாயகியம்மா அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ராசா, தங்கத்திரவியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கனகசபை, அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசபை அருளானந்தம்(பண்டத்தரிப்பு வடலியடைப்பு) அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாதன்(கனடா), புவனேஸ்வரராஜா(பிரான்ஸ்), மகேந்திரராஜா(பிரான்ஸ்), விஜயலட்சுமி(பிரான்ஸ்), தயாளினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், சித்திவிநாயகம், பரமகுரு மற்றும் தெட்சணாமூர்த்தி(கிளி- இலங்கை) ஆகியோரின் அன்புச் சசோதரியும்,

சுதா(கனடா), கமலா(பிரான்ஸ்), தனுஷா(பிரான்ஸ்), வரதராஜா(பிரான்ஸ்), சிவனேசன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்ஷனா, நர்மதா, சஞ்ஜீவன், புவனேகா, டிலுக்‌ஷன், அரவிந்தன், ஸ்ரீராம், துஷாந்தி, பிரகீஸ், நிலவன், தூயவன், பார்கவி, சோபி, மதுஷா, நிந்துஷா, விக்னேஷ், விதுர்ஷிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 05 Feb 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 06 Feb 2022
9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 06 Feb 2022
11:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
 யோகன் – மகன்
 +14164176933
 புவனேஸ் – மகன்
+33665606306
பாஸ்கரன் – பெறாமகன்
+14166789421

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − four =