
யாழ். வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax, Bowmanville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருட்செல்வி நந்தகுமார் அவர்கள் 17-01-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம் தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் சாவித்திரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நந்தகுமார்(கனடா) அவர்களி பாசமிகு துணைவியும்,
சகீன்(கனடா), யர்சினி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருந்தவநாதன்(இலங்கை), இரவீந்திரநாதன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கஜவதனி, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
நந்தினி(இலங்கை), சிறீதரன்(கனடா), மாலினி(கனடா), ரோகிணி(கனடா), சிவகுமார்(கனடா), சாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
| தொடர்புகளுக்கு | |
| நந்தகுமார் – கணவர் | |
![]() ![]() | +16474490992 |
| யர்சினி – மகள் | |
![]() ![]() | +16477461523 |
| சகீன் – மகன் | |
![]() ![]() | +16475251467 |
| சிறீதரன் – மைத்துனர் | |
![]() ![]() | +16474070961 |
| மாலினி – மைத்துனி | |
![]() ![]() | +14169972428 |
| ரோகிணி – மைத்துனி | |
![]() ![]() | +16479240920 |






