JaffnaLondonObituary

திருமதி ஆனந்தசிவம் பங்கயற்செல்வி

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Potters Bar ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆனந்தசிவம் பங்கயற்செல்வி அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சிறீதேவி அவர்களின் பாசமிகு பெறா மகளும்,

சுந்தரம்பிள்ளை ஆனந்தசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவச்செல்வி(சாந்தி), ஜெயச்செல்வி(ஜெயந்தி), சிவச்செல்வன்(செல்வா), ஜெயச்செல்வன்(ஜீவன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறீதரன், பாஸ்கரன், Melanie ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவப்பிரகாசம் – சிவபாக்கியம், முருகேசு – மங்கயற்கரசி, கருணாகரன், நரேந்திரன் – கௌசலாதேவி, சிவசங்கரன், ஜெகன் – ஊர்மிலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் சரஸ்வதி, இராசலிங்கம் லெட்சுமி, காலஞ்சென்ற மகாலிங்கசிவம், சொக்கலிங்கசிவம், சண்முகசிவம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரணவன், Addi, Luca ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சாந்தி – மகள்
 +447905486865
ஜெயந்தி – மகள்
 +447863298181
செல்வா – மகன்
+447950942462
ஜீவன் – மகன்
 +447951952311
 சொக்கலிங்கசிவம் – மைத்துனர்
 +31464519377
சண்முகசிவம் – மைத்துனர்
 +447400545815
சிவபாக்கியம் – சகோதரி
+14373450115
மங்கயற்கரசி – சகோதரி
 +441206865057
கருணாகரன் – சகோதரன்
 +447588661290

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − five =