BatticaloaLondonObituary

திருமதி அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு

மட்டகளப்பு, ஏறாவூரை பிறப்பிடமாகவும் ஈஸ்ட்ஹாம் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி அல்பிரட் இராஜரெட்ணம் சண்முகவடிவு 12.03.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் அல்பிரட் இராஜரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி பிள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் இராசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி,நாகரெட் ணம், பாஸ்கரன், தருமரெட் ணம்,பரமேஸ்வரி மற்றும் நமசிவாயம்,கனகம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ரெட் ணகுமார் (குமார் -லண்டன் )ஜெயவதனி (வதனி -பிரான்ஸ் )திலகரட்ணம் ,புனிதவதி (புனிதா -லண்டன்) கோணேஸ்வரன் (முகந்தன் -லண்டன் )சாதானந்தராஜா (பகீரதன் -லண்டன்)சன்முகராஜா (குட்டி-லண்டன்)ஆகியோரின்பாசமிகுதாயாரும்,வத்சலா(வாணிலண்டன்)கமலநாதன்(பிரான்ஸ்),புவிதா,புஸ்பாகரன் (லண்டன்),இராஜேஸ்வரி (மோகனா -லண்டன் ) (லட்ஷமி -லண்டன்) ,தமிழ்ச்செல்வி (ரேகா லண்டன்)ஆகியோரின் பாசமலர் மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கிருபைராஜா ,தேவராஜா,பத்மினி,சாந்தினி,காமினி,காலஞ்சென்றவர்களான நாகராஜா,தட்சணாமூர்த்தி மதியாபரணம்,பரமேஸ்வரி ,சின்னராசா, சுவேந்திராதேவி ,சிவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,நரேஷ்,இந்துஜா,நிக்காஷ்,நிரோஜன்,சோமியா,கணுஜா ,வர்ஷா,சஞ்ஜா,ஹம்ஷா,மதுஷா, அபிஷேக், சஞ்சனா, சஞ்ஜயா,அபிராம்,கோபிகா, கீர்த்திகா,திபேஷ், அக் ஷரா ,ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார். அன்னாரின் தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திலகன்
+94777141475
 குட்டி
+447837782642

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 13 =