LondonNuwaraeliyaObituary

திரு யோகேஸ்வரன் சண்முகநாதன்

நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் சண்முகநாதன் அவர்கள் 22-04-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சண்முகநாதன் ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும்,

கலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மனோஜா, யோகிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தினேஷன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சேகர், பாஸ்கர், லதா, குகனேஸ், ரேணுகா, சந்திரகலா, சங்கர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரன், மித்ரன், ருத்ரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை
Sunday,
01 May 2022
9:00 AM-11:30 AM
Old Parkonians Association 
The Pavilion, Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தொடர்புகளுக்கு

 வீடு – குடும்பத்தினர்
 +447429278344
+447473880221

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 14 =