CanadaJaffnaKilinochchiObituary

திரு விசுவலிங்கம் சின்னத்தம்பி

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரம், கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் சின்னத்தம்பி அவர்கள் 26-01-2022 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான கனகசபை ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

செல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

பரஞ்சோதி, சோதீஸ்வரி, கிருபாலட்சுமி, லோகேஸ்வரி, லலிதாமணி, நடேஸ்வரி, சிபவாலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குஞ்சுப்பிள்ளை, நாகமணி மற்றும் பசுபதி, காலஞ்சென்ற சுப்பையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, கமலாம்பிகை, கோபாலப்பிள்ளை, தருமராசா, தங்கமுத்து, அம்பலவாணர், தங்கம்மா, இராசம்மா, தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திரலேகா, சாந்தலிங்கம், பஞ்சலிங்கம், நிமலசோதிநாதன், நடேசலிங்கம், சற்குணலிங்கம், பிரசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனுஷா, தர்சன், பிரவீனா, கயலஷ்சி, அனுஷா, கரன், ஜனனி, குமுதா, உஷா, கோகுலன், காலஞ்சென்ற தர்மிலா, சோபிகா, சுசானி, அணோஜன், கவீனா, றக்சனா, கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நவின்குமார், தஷ்வின்குமார், கஜீனா, திசான், சகீரா, பிரிசான், அபிசா, நிகிசா, அஸ்வின், தியானா, தனிசா, கபிஸ், சாருஜா, கஸ்மி, பிரிஸா, கஜீரா, யுகன், அபிரா, வகினி, கீர்த்திகன், சகானா, கேசிகன், சஸ்வினி, ஜேசன், எலிஷா, ஜேசுன், ஜெசிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
Saturday, 29 Jan 2022
5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre   384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
பார்வைக்கு
Sunday, 05 Dec 2021 
9:00 AM – 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை
Sunday, 05 Dec 2021 
10:00 AM – 12:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு
சோதி – மகன்
+16479213554
 இந்திரா – மகள்
+16478754550
 கிருபா – மகள்
+16474062061
 லலி – மகள்
 +16478584898
  லோகா – மகள்
+31640767757
 நடேஸ்வரி – மகள்
 +16478628456
  சிவா – மகன்
+14164584581

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =