யாழ், இருபாலை கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட விமேஷ் திமோதி விஜயகுமார் அவர்கள் 30-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், விஜயகுமார் நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
விஜிதா, லக்சிதா, லக்ஷ்மிதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செங்கையன், டேனியல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராஜரத்தினம் ஞானேஸ்வரி தம்பதிகள் மற்றும் சுப்பையா தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
எலைஷா, ஒலிவியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Tuesday, 04 Jun 2024 5:00 PM – 9:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
Wednesday, 05 Jun 2024 9:00 AM – 10:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
கிரியை | |
Wednesday, 05 Jun 2024 10:30 AM – 11:30 AM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
Wednesday, 05 Jun 2024 12:30 PM | Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada |
தொடர்புகளுக்கு
அஜந்தி – உறவினர் | |
+16477412221 |