GermanJaffnaObituary

திரு விமலன் சுப்ரமணியம்

யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheinfelden ஐ வதிவிடமாகவும் கொண்ட விமலன் சுப்ரமணியம் அவர்கள் 04-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்ரமணியம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தராணி(ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

அருட்சோதிநாதன்(கனடா), சுதாராணி(கனடா), ஜெயராணி(இலங்கை), குலேந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற சுவேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராஜேந்திரன்(கனடா), விமலநாதன்(இலங்கை), கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சுகிர்தராணி – மனைவி
+4976237172692
 +4915124640266
 அருட்சோதி – மைத்துனர்
  +14168983605
 இளங்கோ – மைத்துனர்
+4915732258244

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 6 =