CanadaJaffnaObituary

திரு வேலுப்பிள்ளை குமாரசாமி

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham, Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குமாரசாமி அவர்கள் 20-03-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், மாரிமுத்து ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மதுரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஷ்ணபாமா(பாமா)- ஞானச்செல்வன்(Toronto, கனடா), சுமதி- தேவராஜா(Toronto, கனடா), சசிதரன்- வேலுப்பிள்ளை(Bern, சுவிஸ்), மாலதி- தேவகுமார்(Markham, கனடா), கோமதி- வேலுப்பிள்ளை(Markham, கனடா), வான்மதி லீனா- கமல்(Markham, கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday,
26 Mar 2022
6:00 PM-9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Sunday,
27 Mar 2022
1:30 PM-2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday,
27 Mar 2022
2:00 PM-3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday,
27 Mar 2022
4:00 PM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

பாமா-மகள்
+16479229701
 சுமதி-மகள்
+16477390707
சசிதரன்-மகன்
+41779917392
மாலதி-மகள்
+16478664020
கோமதி-மகள்
+14167040796
 லீனா-மகள்
+14167257251
ஞானா-மருமகன்
+16478935049
 தேவா-மருமகன்
+14169062520
தேவன்-மருமகன்
+14165767815

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 3 =