JaffnaKilinochchiObituary

திரு வேல்முருகன் தியாகராசா

யாழ். மண்கும்பானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி கனகபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட தியாகராசா வேல்முருகன் அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தியாகராசா, செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு சர்வேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோசலை அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்து, குபேரன், கம்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற தவநாயகம், ஜெயலட்சுமி, வரதலட்சுமி, சதாலட்சுமி, யோகலட்சுமி, விஜயலட்சுமி, பிரபாகரன்(ஈசன்), தயாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சர்வேஸ்வரி, பாலசுப்பிரமணியம் மற்றும் ஞானேஸ்வரன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், பரராசசிங்கம், சிவராசசிங்கம், ராஜினி, நிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-03-2022 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கனகபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
தயா – சகோதரன்
+16477703148

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =